shikakai effects on hair tamil

சீயக்காய் தூள் நன்மைகள் | Shikakai Powder Ingredients in Tamil ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருமே தங்களது தலைமுடியானது அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவர். முக்கியமாக பெண்கள் அவர்களின் தலைமுடியானது நீளமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். இன்றைய கலாச்சாரத்தில் ரசாயனம் கலந்த ஷாம்புகளையும், எண்ணெய் வகைகளையும் பயன்படுத்துவதன் காரணமாக... Read more