சப்போட்டா பழத்தின் நன்மைகள் | Sapota Fruit Benefits in Tamil மருத்துவ குணம் மற்றும் சத்துக்கள் நிறைந்து எளிமையாக அனைவருக்கும் அணைத்து பகுதிகளிலும் கிடைக்க கூடிய பழம் சப்போட்டா பழம் தான். சப்போட்டா பழத்தின் மற்றொரு பெயர சுத்தி என்று அழைக்கப்படுகிறது. சப்போட்டாவானது மா, பலா மற்றும் வாழை போன்ற பழங்கள் வகையைச் சார்ந்த... Read more