
பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பலவகையான காய்கள் இருந்தாலும், பலரும் சுலபத்தில் சாப்பிட விரும்பாத ஒன்று பாகற்காய். அதே நேரத்தில் பாகற்காய் உடலுக்கு தேவையான நன்மைகள் பலவற்றை தரும் ஒரு காயாகவும் உள்ளது. பாகற்காயை பார்த்தவுடன் நமது நினைவுக்கு வருவது கசப்பு மட்டும் தான். பெரும்பாலான மக்கள் பாகற்காயை சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் பாகற்காயை வாரத்தில்... Read more