கோரை கிழங்கு பயன்கள் | Korai Kilangu Benefits in Tamil கோரைக்கிழங்கு என்பது சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவதில் முக்கியமாக பயன்படுத்தப்படும் நோய் தீர்க்கும் ஒரு அற்புதமான பொருளாகும். இது குளிர்ச்சித்தன்மை மற்றும் நறுமணத்தை தரக்கூடியது. கோரைக்கிழங்கு ஒரு புல் வகையை சேர்ந்த மூலிகையாகும். காய்ச்சல் பல நன்மைகளை அளிக்கும் இந்த... Read more