பலாப்பழம் சாப்பிட்டால் கிடைக்க கூடிய நன்மைகள் அனைத்து வகை இயற்கையான பழங்களை காட்டிலும் அதிகளவு மக்களால் விரும்பி சாப்பிடக்கூடிய பழம் பலாப்பழம். அதிக வகையான பழங்கள் இனிப்பு சுவையுடன் இருந்தாலும் உடலுக்கு தேவையான சத்துக்களை தரக்கூடிய ஒரு எளிமையான பழம் பலாப்பழம். நமது முன்னோர்கள் முக்கனிகள் என்று கூறியது மா, பலா, வாழை ஆகும். இந்த பலாப்பழம்... Read more