நார்த்தங்காய் பயன்கள் | Narthangai in Tamil நார்த்தங்காயின் அற்புத மருத்துவ பயன்கள். நார்த்தங்காய் உருவ தோற்றமானது சாத்துக்குடியை போன்றே இருக்கும். ஆனால் இந்த பழமானது புளிப்பு சுவையை அதிகம் கொண்டது. ஆனாலும், நன்கு பழுத்த நார்த்தங்காய் புளிப்பு சுவை அதிகம். நார்த்தங்காய் பூஞ்சை காளான்களை போக்குகிறது. நோய் வராமல் தடுக்கிறது. பசியை தூண்டக் கூடியதாக... Read more