தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா தினமும் தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம். பனி பயிரான தேங்காய் இவுலகில் வெப்பமண்டல நாடுகளில் மட்டுமே வளர்கின்றது. இவ்வுலகில் பல பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது அன்றாட உணவிற்கும் மற்றும் மருத்துவத்திற்கும் இளநீர், தேங்காயினை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அதிக அளவில்... Read more