சோம்பு டீ பயன்கள் | Sombu Tea Benefits in Tamil பெருஞ்சீரகம் என்று அழைக்கப்படுகிற சோம்பு பற்றித்தான் பார்க்கப் போகிறோம். இதற்கு அஞ்சறைப் பெட்டியில் முக்கிய இடம் உண்டு. சைவ உணவாக இருந்தாலும் சரி அசைவ உணவாக இருந்தாலும் சரி இதை சேர்க்காத உணவுகளே இல்லை என்று சொல்லலாம். இது உணவிற்கு மணத்தை கொடுப்பதோடு நிறைய... Read more