தேமல் மறைய பாட்டி வைத்தியம் | Thembal Treatment in Tamil தேமல் எப்படி ஏற்படுகிறது தேமல் சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது. வெப்பமண்டல நாடுகளில் வசிப்பவர்களுக்கு தேமல் படை நோய்கள் அதிக அளவில் ஏற்படுகின்றது. அதிக அளவில் வியர்வை வருவதன் காரணமாக வியர்வையின் மூலமாக எளிதில் இந்த தேமலானது ஒருவரிடம்... Read more