![ஆவாரம் பூ பயன்கள் Avarampoo payangal in Tamil](https://updatetamil.com/wp-content/uploads/2021/06/ஆவாரம்-பூ-பயன்கள்-Avarampoo-payangal-in-Tamil-1.jpg)
ஆவாரம் பூ பயன்கள் | Avarampoo payangal in Tamil சரும அழகு ஆவாரம் பூ இரநூறு கிராம் அளவிற்கு சேகரித்து , சுத்தம் செய்து வெங்காயம் பருப்புடன் புளி சேர்க்காமல் சமையல் செய்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சருமம் பொன்னிறம் ஆகி அழகு கொடுக்கும். சிறுநீரக செயல்பாடு ஆவாரம் பூ சிறுநீரகத்தை... Read more