அழுகண்ணி மூலிகை | Alukanni Mooligai அழுகண்ணி என்பது ஒரு காயகற்ப மூலிகை ஆகும். இது ஒரு தாவர வகையாகும். அழுகண்ணி ஒரு பூக்கும் தாவரம். இது ஒரு அடி நீளம் வரை வளரக் கூடிய குத்துச்செடி ஆகும். அழுகண்ணி இதற்கு வடமொழியில் ருதந்தி மற்றும் சாவ்வல்யகரணி ஆகிய பெயர்கள் உள்ளன. இதன் இலையானது கடலைச்... Read more