பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் | Teeth Health Tips in Tamil முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் பற்களின் பங்கு மிக அதிகம். பற்கள் விழுந்து விட்டால், இளையவர்களை கூட வயதானவர்களாக காட்டும். அந்த வகையில் வாய் ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியம். சிலருக்கு, பல் துலக்கும் போது ஈறுகளில் ரத்தம் கசியும்.... Read more