which food is good for piles in tamil

மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து | Piles Home Remedy in Tamil மலச்சிக்கல் பிரச்சனை தொடர்ந்து இருந்தாலே அதற்கு அடுத்த நிலை பைல்ஸ் என்று சொல்லப்படும் மூல நோய்தான். மலவாயில் புண் ஏற்படுவதால் சரியாக உட்கார முடியாது. மலவாயில் கழிவுகளை வெளியேற்றிய பின்னரும் வெளியேற்றும் பொழுதும் கடுமையான வலி ஏற்படுவதோடு ரத்தப்போக்கு அரிப்பு... Read more