தூதுவளை பயன்கள் | Thoothuvalai Keerai Benefits in Tamil தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும். இது ஒரு காய கற்பக மூலிகைகளில் ஒன்றாகும். தமிழக சித்த மருத்துவத்தில், காயகற்ப மருந்துகள் என்பது மிகவும் சிறப்பானதாகும். காயகற்பம் என்பது காயம் என்றால் உடல், கர்ப்பம் என்றால் உடலை நோய் அணுகாதபடி, வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க... Read more