thangam nallennai
![nallennai benefits tamil](https://updatetamil.com/wp-content/uploads/2022/02/nallennai-benefits-tamil.jpg)
நல்லெண்ணெய் மருத்துவ பயன்கள் | Nallennai Benefits in Tamil தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய் நல்லெண்ணெய். “வைத்தியனுக்கு கொடுப்பதை வானியனுக்கு கொடு” என்ற பழமொழியும் உண்டு. அதாவது, நல்லெண்ணெயை உணவில் சேர்த்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்பது இதன் பொருள். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இட்லி... Read more