சப்ஜா விதை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி ஆகும் தெரியுமா? சுட்டெரிக்கும் வெயில் தொடங்கிவிட்ட நிலையில் வெயிலை சமாளிக்க சில குளிர்ச்சியான உணவுகளை சேர்த்தே ஆக வேண்டும். பொதுவாகவே அந்தந்த பருவ கால நிலைக்கு ஏற்ப சில உணவுகளை சேர்த்துக் கொண்டால்தான் பருவ கால மாற்றத்தை சமாளிக்க முடியும். அந்த வகையில் கோடை காலத்தை சமாளிக்கக்கூடிய சப்ஜா... Read more