அன்னாசி பழம் சாப்பிட்டால் கிடைக்கக்கூடிய பயன்கள் தீமைகள் அன்னாசி பழம் பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும், இதன் புளிப்பு மற்றும் இனிப்பு சேர்ந்த சுவையானது, நாவில் எச்சி ஊற வைக்கும் தன்மை உடையது. அன்னாசிப்பழத்தில் வைட்டமின் A, B, C,மங்கனீசு, பாஸ்பரஸ், கால்சியம் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. பயன்கள் மேலும் இதில் உள்ள கொழுப்பு சத்து குறைவாகவும்,... Read more