முடக்கத்தான் கீரை பயன்கள் | Mudakathan keerai benefits in Tamil முடக்கத்தான் கீரை பயன்கள்-அந்தக் காலங்களில் உடம்புக்கு வாயுத்தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு, தலையில் முடி உதிர்தல் போன்ற பல பிரச்சனைகளுக்கும் பாட்டிமார்கள் வீட்டுத்தோட்டத்தில் உள்ள முடக்கத்தான் கீரையைப் பறித்து வந்து ரசமோ அல்லது தோசையாகவோ செய்து கொடுப்பார்கள். அதன் பிறகு உடலில் பல தற்காலிக... Read more