மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகள் | Magnesium Rich Foods in Tamil உடலின் செயல்பாட்டிற்கு மெக்னீசியம் எண்ணும் சத்து எவ்வளவு முக்கியம்? என்பதையும் மெக்னீசியம்நிறைந்த உணவுகளைப் பற்றியும் பார்க்கலாம். நன்மைகளை அளிக்கும் மெக்னீசியம் பல இயற்கை உணவுகளில் நிறைந்து காணப்படுகிறது. மெக்னீசியம் நிறைந்த உணவுகள் வாழைப்பழம், ஆப்பிள், அத்திப்பழம், வெண்டைக்காய், பசலைக் கீரை, முருங்கைக்... Read more