குங்குமப்பூ பயன்கள் | Kungumapoo Benefits in Tamil குங்குமப்பூன்னு சொன்னாலே நம்ம எல்லாருக்குமே ஞாபகம் வருகின்ற ஒரு விஷயம் குழந்தை சிகப்பா பிறப்பதற்காக சாப்பிடுவது என்பது தான். குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை நிஜமாகவே சிகப்பா பிறக்குமா? இதைப்பத்தி சந்தேகம் இருந்தாலும் கூட, மனைவி கர்ப்பமானதுமே எல்லா கணவர்மார்களும் மறக்காமல் இந்த குங்குமப்பூ வாங்கி கொடுத்துருவாங்க.... Read more
You cannot copy content of this page