kothamalli podi subbus kitchen

கொத்தமல்லி நன்மைகள் | Kothamalli Benefits in Tamil கொத்தமல்லி மாங்கனீஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவற்றை கொண்டுள்ளது. வயிற்று வலி,வயிற்றுப் போக்கு, வாயு, பசியின்மை ஆகியவற்றை மாங்கனீஸ், போக்கக் கூடியது. பல்வலி, மூட்டு வலி, கிருமிகள் மற்றும் பூஞ்சை போன்றவைகளால் ஏற்படும் நோய் ஆகியவற்றை குணமாக்கக் கூடியதாகவும் கொத்தமல்லி உள்ளது. கொலஸ்ட்ரால் தீங்கான கொலஸ்ட்ரால்ஐ குறைத்து... Read more