
கடுக்காய் பயன்கள் | Kadukkai Uses கடுக்காய் பயன்கள் | Kadukkai Uses கடுக்காய் உண்டால் நெடுக்காய் வாழலாம். கடுக்காய், எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது. பெற்றெடுத்தா தாயை விட கடுக்காய் சிறந்தது என்று கூறுவார்கள். திரிவளாக்களில் ஒன்று கடுக்காய். சித்த மருத்துவத்தில், பல நோய்களை குணப்படுத்தும் துளி மருந்தாக கடுக்காய் மிக முக்கியமாக சேர்க்கப்படுகிறது.... Read more