மாப்பிள்ளை சம்பா அரிசி பயன்கள் | Mappillai Samba Rice Benefits in Tamil மாப்பிளை சம்பா முன்பெல்லாம் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் ஆண்கள் இளவட்டக்கல் என்று சொல்லக்கூடிய ஒரு கனமான கல்லை தூக்கி தன்னை ஒரு வலிமையான ஆண் என்பதனை நிரூபிக்க வேண்டியது வழக்கமா இருந்தது. உடலளவிலும், மன அளவிலும்... Read more