சடா மாஞ்சில் மருத்துவ பயன்கள் | Jatamansi in Tamil சடா மாஞ்சில் இந்தியாவில், மூன்றாயிரம் வருடங்களுக்கு மேலாக உபயோகிக்கப்பட்டு வரும் ஒரு மூலிகை செடியாகும். இது இமயமலையில் மூன்றாயிரம் முதல் நான்காயிரத்து ஐநூறு மீட்டர் உயரத்தில் சிக்கிம்,கூடான் பகுதிகளிலும் வளரும். தாவர விவரம் மனமுடைய சடா மாஞ்சில் தாவரம் பத்து முதல் அறுபது சென்டிமீட்டர்... Read more