indian pumpkin recipes sanjeev kapoor

பூசணிக்காய் பயன்கள் | Poosanikai Benefits in Tamil குளிர்காலங்களில் அதிகமாக கிடைக்கும் மஞ்சள் பூசணி பல மருத்துவ குணங்களை உடையது. இது பரங்கிக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக பொங்கல் பண்டிகை காலங்களில் இதன் பயன்பாடு அதிகம் இருக்கும். மஞ்சள் பூசணியில் வைட்டமின் ஏ,வைட்டமின் பி காம்ப்லெக்ஸ், வைட்டமின் சி,வைட்டமின் டி, வைட்டமின் ஈ, பீட்டா... Read more