சப்பாத்திக்கள்ளி மருத்துவகுணம் Prickly Pear Cactus Health Benefits சப்பாத்திக்களில் அதிகமான நார்ச்சத்து உள்ளதாகவும்,புத்துணர்வு தரும் ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளதாகவும், நவீன ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதனால் சப்பாத்திக்கள்ளியை நாம் முழுவதுமாக உணவுக்கு பயன்படுத்தலாம். இதனுடைய இலை, பூ, பழம், தண்டு என அணைத்து பகுதியினையும் சமைத்தோ அல்லது சாறாக பிழிந்தோ உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தலாம். சப்பாத்திக்கள்ளி, வைட்டமின்... Read more