how to make kollu soup in tamil

கொள்ளு மருத்துவ பயன்கள் | Kollu Benefits in Tamil பொதுவாக ஒரு பழமொழி உண்டு. கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்பது. இந்த பழமொழியை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது உடல் இளைத்தவன் எள்ளு சாப்பிட்டால், உடல் தேறி வருவான் என்றும் உடல் பருமனாக உள்ளவன் கொள்ளு சாப்பிட்டால், உடல் இளைப்பான் என்ப, இதன் பொருள்.... Read more