அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும் | Stomach Ulcer Treatment at Home in Tamil அல்சர் என்று சொல்லப்படுகிற குடல்புண் எவ்வாறு ஏற்படுகிறது? அவற்றை எவ்வாறு குணப்படுத்துவது? என்பது பற்றி இன்று பாப்போம். அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபாக்டர் பைலோரி (helicobacter pylori) என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. அல்சர் ஏற்பட காரணம்... Read more