பேரிக்காய் பயன்கள் | Pear Fruit in Tamil பேரிக்காய் ஆப்பிள் வகையை சார்ந்தது. எனினும், ஆப்பிளில் இல்லாத வைட்டமின் ஏ சத்தானது இதில் உள்ளது. ஆப்பிளை விட இது விலை மலிவு என்றாலும், ஆப்பிளை விட பல மருத்துவ குணங்கள் உடையது. பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும்... Read more