fenugreek leaves in tamil
வெந்தய கீரை பயன்கள் கீரை சாதம் செய்ய உகந்தது வெந்தயக் கீரையாகும். நீரிழிவை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. இடுப்புவலி, கைகால் அசதி, மார்பு வலி, வயிற்றுப் புண்ணையும் போக்கும். பொங்கலுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும். ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி, உள்ளவர்கள் வெந்தயக் கீரை உண்ணக் கூடாது. இதில் இரும்புச் சத்து மிகுதியாக உள்ளது.... Read more