எட்டி மரம் நன்மைகள் தீமைகள் நாம் இன்று எட்டி மரத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துக்கொள்வோம். எட்டி மரம் தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகும். எட்டி மரம் ஒரு நடுத்தர மரம். எல்லா நிலங்களிலும் வளரக்கூடியது. இது எப்போதும் பசுமையாக இருக்கும் தாவரம். இது சுமார் பதினெட்டு அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலை பச்சையாக... Read more