பூனைகாலி விதை பயன்கள் | Poonaikali Vithai in Tamil பூனைக்காலி விதை சித்த மருத்துவத்தில் மிக முக்கியமாக பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். நரம்பு தளர்ச்சி இந்த பூனைக்காலி விதையை நன்றாக பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனை அரை கிராம் அளவு எடுத்து பாலில் சேர்த்து அருந்தி வருவதன் மூலமாக ஆண்மை சம்பந்தப்பட்ட... Read more