camphor and elaichi for swine flu
ஏலக்காய் மருத்துவ பயன்கள் | Elakkai in Tamil சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்படுத்தி வரும், ஒரு அற்புதமான மூலிகை இந்த ஏலக்காய். ஏலக்காய் ஒரு சிறந்த வாசனை பொருள் மட்டும் இல்லாமல் நம் உடல் நலத்திற்கு, எண்ணற்ற நன்மைகளை தரக்கூடியதாகவும் இருக்கிறது. சித்த மருத்துவத்தில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த ஏலக்காய்.... Read more