c reactive protein tamil meaning
புரோட்டீன் உணவுகள் பட்டியல் | Protein Rich Food in Tamil புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கும் தசை வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமான சத்தாகும். இந்த புரதச்சத்து தான் உடலின் பில்டிங் பாக்ஸ் என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு செல்களின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது புரதச்சத்து தான். குறிப்பாக வளரக்கூடிய குழந்தைகளுக்கும், மெலிந்த தேகம் உடையவர்களுக்கும் உடல்நிலை கட்டுக்கோப்பாக... Read more