ப்ரோக்கோலி பயன்கள் | Broccoli Benefits in Tamil ப்ராக்கோலி பார்ப்பதற்கு, பச்சை காலிஃபிளவர் போன்று இருந்தாலும் இது முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறி ஆகும். இது மிக அதிகமான மருத்துவ நன்மைகள் கொண்டது. பழங்காலத்தில் ரோமானியர்களின் உணவில் ப்ராக்கோலியை அதிகம் பயன்படுத்தி வந்தனர். இதில் உள்ள அதிக மருத்துவ நன்மைகள் தெரிய வந்ததால் தற்போது... Read more