brabu ug admission 2021
அரப்பு தூள் பயன்கள் | Arappu Powder Benefits அரப்பு என்பது ஒரு மரத்தின் இலை ஆகும். இந்த அரப்பு மரமானது கிராமங்களில் அதிக அளவில் காணப்படுகின்றது. இதை பண்டைய காலத்தில் வாழ்ந்த அரசர்கள் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரப்பு ஒரு மூலிகை குளியல் பொடி என்றும் அழைக்கப்படுகின்றது. இதனை பற்றி தெரியாதவர்கள் இருப்பதற்கு... Read more