கொடிய நோய்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை நம் வீட்டை சுற்றிலும், தானாகவே வளர்ந்து நிற்கும் ஒரு கீரைதான் இந்த மணத்தக்காளிக் கீரை. இந்தக் மணத்தக்காளிக் கீரையை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலமாக பல நோய்கள் ஏதும் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். பல நோய்களை போக்கவும் முடியும். ஆனால் நம்மில் நிறைய பேர்... Read more