
இலந்தை பழம் பயன்கள் | Elantha Palam Benefits in Tamil இந்த இலந்தை பழம் மரமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமையானது.இந்த மரம் சுமார் 30அடி உயரம் வரை வளரக்கூடியது. இதில் வளைந்த கூர்மையான முட்கள் இருக்கும். இலந்தை பழம் மரம் வளர்வதற்கு உரம் எதுவும் தேவை இல்லை. குளிர் காலத்தில் இது நன்றாக... Read more