
பாதாம் பிசின் மருத்துவ பயன்கள் | Badam Pisin in Tamil மருத்துவ முறைகளில் அந்த காலம் முதல் ஒரு சில மரங்களில் வடிகின்ற பிசின் போன்றவை, மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாதாம் மரத்திலிருந்து வடியும் பாதாம் பிசின் அற்புதமான நன்மைகளை கொண்டுள்ளது என்பது, நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. பாதாம் பருப்பை... Read more