அருகம்புல் பொடி பயன்கள் | Arugampul Powder Benefits in Tamil அருகம்புல் அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடிய ஒன்று. அருகம்புல் குறுகலான நீண்ட இலைகளையும் கொண்டு உள்ளது. நேராக வளரக்கூடிய தண்டுகளையும் கொண்டுள்ளது. இது வயல் வெளிகளிலும்,வரப்புகளிலும், வெட்டவெளி நிலப்பரப்புகளில் வளரக்கூடிய ஒரு புல் வகையாகும். இது விதைகளின் மூலமாகவும், சல்லி வேர் முடிச்சுகள்... Read more