இரத்த சோகை ஏற்பட காரணம் | Ratha Sogai Arikurigal in Tamil .இன்று நிறைய பேருக்கு ரத்த சோகை பிரச்சனை உள்ளது. இது எதனால் வருகிறது? இதன் அறிகுறி எப்படி இருக்கும்? ஹீமோகுளோபின் என்றால் என்ன? ஹீமோகுளோபினை அதிகரிக்க வழிகள் என்ன? இவற்றைப் பற்றி பார்ப்போம். ரத்த சோகை என்றால் என்ன? பொதுவாக சிவப்பு... Read more