அம்மான் பச்சரிசி பயன்கள் | Amman Pacharisi in Tamil இந்தியா, ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்க போன்ற நாடுகளில் பெரும்பாலும் அம்மான் பச்சரிசி காணப்படுகிறது. பெயர் காரணம் இதனுடைய விதைகள் வடிவத்திலும், சுவையிலும் குருணை அரிசி போன்று இருப்பதால் பச்சரிசி என்றும் தாய்ப்பாலினை அதிகப்படுத்துவதாழும் இது அம்மான் பச்சரிசி என்ற பெயர் பெற்றது என கூறப்படுகின்றது.... Read more