பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா | Dandruff Treatment in Tamil பொடுகு என்பது பெரும்பாலோர்க்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. பொடுகு எதனால் ஏற்படுகின்றது? தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது மட்டுமன்றி, மன அழுத்தத்தாலும் ஏற்படுகின்றது. பொடுகு வருவதால் தலையில் அரிப்பு ஏற்படும். மேலும் முடியும் கொட்டத் தொடங்கும். தொடர்ச்சியாக தலையை சொரியும்போது... Read more