ஆல்பக்கோடா பழம் பயன்கள் | Alpakoda Fruit in Tamil ஆல்பக்கோடாவின் அற்புத மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம். பதப்படுத்தப்பட்ட Plum பழங்களை தான், ஆல்பக்கோடா என்று அழைக்கின்றோம். ஆல்பக்கோடா நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். என்ற மருத்துவ தன்மைகள் உடைய இந்த ஆல்பக்கோடாவில் வைட்டமின்,மினரல் மற்றும் நார்ச்சத்து ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. உடலுக்கு தீங்கில்லாதது... Read more