ஜாதிக்காய் பொடி பயன்கள் | Jathikai Benefits in Tamil Language ஜாதிக்காய் உலகில் வேறு எங்கும் கிடைப்பதில்லை நமது நாட்டில் தான் அதிக அளவில் கிடைக்கின்றது. ஜாதிக்காயை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றது. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத நூல்களில் ஜாதிக்காயின் பயன்பாட்டினை பற்றி பல்வேறு குறிப்புகள் உள்ளன. இது... Read more