புடலங்காய் பொறியல்
புடலங்காய் நன்மைகள் | Pudalangai in Tamil நம் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் நம் உணவிலேயே இருக்கின்றன. அதனால்தான் நம் முன்னோர், உணவையே மருந்தாக பயன்படுத்தி வந்தனர். நமக்குத்தான் இதன் அருமை தெரிவதில்லை. தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில் புடலங்காயா என்று, வெறுப்போடு கேட்பது போன்றும் அதற்கு மாற்றாக பர்கர் வாங்கி சாப்பிடுவது போன்றும் காட்டப்படுகிறது.... Read more