தர்பூசணி நீர்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு பழம். இது ஒரு வெள்ளரி இனத்தை சேர்ந்தது. தர்பூசணியை வாட்டர்மிலான், குமட்டிபழம், தர்பிஸ் என பல பெயர்களை அழைக்கிறார்கள். தர்பூசணி என்று சொன்ன உடனே ஏதோ கோடை காலத்தில் ஏற்படக்கூடிய வெயிலின் தாக்கத்தை மட்டும் தணிக்க கூடிய ஒரு பழம் என்று வெறுமனே சொல்லிவிட்டு போக முடியாது. அதில்... Read more