முல்லை பூ மருத்துவகுணம் | Mullai Poo Uses in Tamil முல்லைப் பூ தலையில் சூட மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. முல்லைப் பூ மட்டுமல்லாமல், இதன் இலை, வேர் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது. மேலும், பொடுகை போக்கக்கூடியது, காய்ச்சலுக்கு மருந்தாக விளங்குகிறது,, வயிறு மற்றும் வாய்ப்புண்களை, குணமாக்க வல்லது. பாத... Read more