கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil கொடுக்காப்புளி என்றதுமே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம் பள்ளிப் பருவங்கள் தான். நாம் அனைவருமே கொடுக்காப்புளியினை சாப்பிட்டு இருப்போம்.ஆனால் இன்றய தலைமுறையினர் பலருக்கும் அறிந்திடாத ஒன்று இந்த கொடுக்காப்புளி. ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கபடுகிறது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என, மூன்று சுவைகளைக் கொண்டது... Read more