கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு | Eye Health Tips in Tamil இன்றைக்கு பள்ளி பருவத்திலிருந்தே கண்ணாடி அணியும் நிலை அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சத்து குறைபாடும் ஒரு காரணமாகும். அதாவது வைட்டமின் ஏ சத்து குறைந்தால் கண் தொடர்பான பாதிப்புகள் உருவாகும். இப்படி தொடர்ந்து வைட்டமின் ஏ... Read more